வாழ்க்கை எல்லோருக்கும் நம்பிக்கையில் தொடங்குகிறது! வெறுமையில் முடிகிறது .இடையில் சில நினைவுகள்,
சில கனவுகள் !பிறந்தோம்,வளர்ந்தோம்,வாழ்ந்தோம்?(எப்படி)மறைந்தோம்.நம்மை நினைவில் கொள்ள நம்
சந்ததிக்கு கூட!இயலாமல் போகிறது. இதுதான் உண்மை ஏன்?????
வாழ்க்கை ஒரு தென்னை மரமாக உறுவக படுத்திக்கொள்வோம்.நாம் ஒவ் வொருவறும் ஒரு மட்டையாக தடம் பதிப்போம் அது மரத்தை வெட்டிய பின்னும் கூட அழியாமல் இருக்கும்.நம்மால் முடியும்!
வெறுங்கை என்பது மூடத்தனம்!
விரல்கள் பத்தும் மூலதனம்!
'முத்துக் கூத்தன்' வார்தைகள்.
கன்னித் தமிழ்நாடு,
கி.சேகர்
No comments:
Post a Comment